நீங்கள் ஒரு பெண்ணுடன் முதன் முதலில் என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?
நீங்கள் ஒரு பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள் . என்ன பேசுவது ? எப்படி ஆரம்பிப்பது ? என்று குழப்பமாகத்தான் இருக்கும் . முதல் சந்திப்பு ! 1. முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி ! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும் . இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம் ! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது . சுவையான , தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் . அவை நிச்சயம் பெண்களைக் கவரும் ! 2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள் . அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது ( நீங்க சுத்தி வருகிறீர்கள் !!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது !! 3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல . நெருக்கம்தான் . ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும் . 4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள் . அவர்கள் சந்தோசமாகப் பேசினால் ...
I know this site offers quality depending posts and additional information, is there any other web site which presents such information in quality?
ReplyDeleteHere is my web blog :: Internet Money Path
I’m very glad to found this website because; it carries awesome and actually good data in favor of readers.
ReplyDeleteclover
www.n8fan.net