நீங்கள் ஒரு பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள் . என்ன பேசுவது ? எப்படி ஆரம்பிப்பது ? என்று குழப்பமாகத்தான் இருக்கும் . முதல் சந்திப்பு ! 1. முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி ! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும் . இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம் ! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது . சுவையான , தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் . அவை நிச்சயம் பெண்களைக் கவரும் ! 2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள் . அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது ( நீங்க சுத்தி வருகிறீர்கள் !!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது !! 3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல . நெருக்கம்தான் . ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும் . 4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள் . அவர்கள் சந்தோசமாகப் பேசினால் ...
"Nature is the art of God. " -- Dante Alighieri "The miracles of nature do not seem miracles because they are so common. If no one had ever seen a flower, even a dandelion would be the most startling event in the world." -- Anonymous "There is a wonderful law of nature that the three things we crave most- happiness, freedom, and peace of mind- are always attained by giving them to someone else. " --Anonymous "Our understandings are always liable to error Nature and certainty are very hard to come at, and infallibility is mere vanity and pretense " -- Marcus Antoninus "Nature does nothing uselessly. " -- Aristotle "If one way be better than another, that you may be sure is Nature's way. " -- Aristotle "In all things of nature there is something of the marvellous. " -- Aristotle "A true conservationist is a man who knows that the world is not given by his fathers but borrowed from hi...
திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்
Comments
Post a Comment