College Geethasaaram
எதை நீ படித்தாய்அது மறந்து போவதற்குஎதை நீ புரிந்து கொண்டாய்பரிட்சையில் கேள்விகள் புரிவதற்குஎன்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்Attendance Lack ஆகாமல் இருப்பதற்குஎந்த பிகரை நீ காதலித்தாயோஅவளிடமே நீ செருப்படி வாங்குவாய்எந்த பிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோஅவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்எந்த பிகர் இன்று உன்னுடையதாஇருக்கிறதோஅது நாளை மற்றொருவனுடையதாகும்மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகும்இதுவே கல்லூரி நியதியும்,பிகர்களின் குணாம்சமுமாகும்.
Comments
Post a Comment